குறுக்குச்சாலை அருகே கார் பைக் மோதி விபத்து.!!!

தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலை அருகே கார் பைக் மோதி விபத்து ஏற்பட்டது இரத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறுக்கு சாலையில் இருந்து தூத்துக்குடி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் XL வாகனத்தில் முத்துப்பாண்டி வயது 45 தகப்பனார் பெயர் லிங்கம் நடுத்தெரு மூள்ளூர் சேர்ந்தவர் மற்றும் பெருமாள் சாமி வயசு 45 தகப்பனார் பெயர் ராமசாமி மேலத்தெரு முள்ளூர், தேசிய நெடுஞ்சாலையில் கசங்காத பெருமாள் கோவில் திருமுன்பு வலது புறம் சாலையை கடக்க திரும்பி உள்ளார், அப்போது திருப்பத்தூரில் இருந்து திருச்செந்தூர் கோவில் கோவிலுக்குப் 4 பேர் காரில் வந்துள்ளனர் பழனி வயது 44 தகப்பனார் கோவிந்தராஜ் அங்கனநாதவலசை திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் காரை ஒட்டி வந்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

காரின் இடதுபுறம் மோதியதில் தலையில் முத்துப்பாண்டி ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது, தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

ஓட்டப்பிடாரம் நிருபர்

முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp