Trending

கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.!!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் இளையரசனேந்தல் கிராமத்தில் வீடு இல்லாத ஏழை மக்கள் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களிடம் மனு செய்தும் வட்டாட்சியர் அலுவலக அலுவலகம் முன்பு பல கட்ட போராட்டங்கள் நடத்திய பின்பு வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக இளையரசனேந்தலில் 541/2 புல எண் உள்ள இடத்தை அளவீடு செய்துள்ளனர் பாயாளிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஆனால் ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை கிடைப்பதில் மிகுந்த கால தாமதம் ஆகின்றது எதனால் அவருடைய வாழ்வாதார பாதிக்கப்படுகிறது எனவே தாங்கள் இந்த பிரச்சனையில் தலையிட்டு ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா காலதாமதம் என்று கிடைக்க விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தாலுக்கா செயலாளர் பாபு, சரோஜா நகர செயலாளர், சேதுராமலிங்கம் மாவட்ட நிர்வாக குழு, ராஜ் மாவட்ட குழு, ராமகிருஷ்ணன் தாலுகா உதவி செயலாளர் மற்றும் சுரேஷ்குமார் சின்னாச்சி முத்து முனியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

ஓட்டப்பிடாரம் நிருபர்

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp