தீபாவளி பன்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் வெளியூர்களுக்கு சென்று வர சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தினர் சிறப்பு பேருந்துகள் அறிவித்து இயக்கியுள்ளனர், அதிக அளவில் சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் உள்ளூர் பேருந்துகளை இயக்க ஓட்டுநர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, இதனால் காந்திபுரம் பகுதியில் பேருந்துக்காக பயணிகள் கூட்டம் அலைமோதியது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.