Trending

மூணாறில் திறக்கப்படாத சிறுவர் பூங்கா அரசு பணம் விரையமா???

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணாறு பகுதி பழைய மூணார் என்ற இடத்தில் சிறுவர் பூங்கா கேரளா சுற்றுலா துறையின் சார்பாக அமைக்கப்பட்டது. சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நிலையில் இதுவரை அது பயன்பாட்டிற்கு வரவில்லை. அதற்கான காரணத்தை கேட்ட பொழுது மின்சாரம் இணைப்பு கொடுக்கப்படாததால் இன்னும் திறக்கப்படவில்லை என நிர்வாகம் தெரிவித்தன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அரசு பல கோடி ரூபாய்கள் செலவழித்தும் அது பொது மக்களுக்கு பயன்பாட்டிற்கு இல்லாமல் இருப்பதால் சுற்றுலா வரும் சிறுவர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் சற்று ஏமாற்றத்தை அளிக்கின்றன. எனவே கேரளா சுற்றுலாத்துறை உடனடியாக மின் இணைப்பு வசதிக்கான ஏற்பாடுகளை செய்து திறக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன்.
மூணாறு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp