கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் பகுதிக்கு உட்பட்ட கருமலையில் இருந்து அக்கா மலை வரை செல்லும் சாலை புதிதாக போடுவதால் அக்கா மலை, ஊசிமலை, வெள்ளமலை, செல்லும் பேருந்து பாலாஜி நகர் பகுதியில் நிற்று விடுகிறது இதனால் அக்கா மலை செல்லும் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மாலை நேரங்களில் சாலையில் நடந்து செல்கின்றனர். இந்த பகுதியில் கரடி சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் அவர்களின் பெற்றோர் பயத்தில் உள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாலை நேரங்களில் பேருந்துகளை அக்கா மலை ஊசிமலை பகுதி வரை இயக்குவதற்கு பள்ளி மாணவர்கள் அரசு பேருந்து போக்கவரத்து அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள். மாலை நேரம் பள்ளி மாணவர்கள் கல்லூரி செல்லும் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வீடு போவதற்கு தாமதம் ஏற்படுவதால் பெற்றோர்கள் கவலை அடைந்து வருகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
சி.ராஜேந்திரன்.