உலகக் கோப்பை 2023 தொடரின் 37வது போட்டி இந்தியா – தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 326 அடித்தது. விராட் கோலி தனது பிறந்தநாளான இன்று ஒரு நாள் போட்டியில் தனது 49வது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்களில் சச்சினின் சாதனையை சமன் செய்தார்.
ஸ்ரேயாஸ் அரைசதமும் (77 ரன்) அடித்து அசத்தினர். இதையடுத்து 327 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென்ஆப்பிரிக்கா களமிறங்கியது.
27.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 83 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 243 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அருண்குமார் கிணத்துக்கடவு