Trending

இந்தியா – தென்னாப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் ரத்து!

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நடைபெற இருந்தது. இந்த சூழலில் கிங்ஸ்மீட் மைதானத்தில் பெய்து வரும் மழையால் இந்தியா – தென்னாப்பிரிக்கா மோதும் முதல் டி20 போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.  இடைவிடாமல் பெய்த மழை காரணமாக, தென்னாப்பிரிக்கா – இந்தியா மோத இருந்த முதல் டி – 20 போட்டி ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இடையேயான 2வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கோவையில் நடைபெற்ற சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான தென் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் நான்கு மாநிலங்களை சேர்ந்த சி.பி.எஸ்.இ.பள்ளி மாணவ,மாணவிகள் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்…

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp