Trending

குடிநீர் வசதியும் இல்லை கழிப்பிட வசதியும் இல்லை சுற்றுலா பயணிகள் அவதி! நிலைமையை சரி செய்ய உள்ளூர் மக்கள் கோரிக்கை!!

கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் உள்ள நல்ல முடி பூஞ்சோலை பகுதியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அழகை ரசிப்பதற்கு குவிந்து வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் அப்பகுதியில் வனவிலங்கு காப்பகத்தால் டோக்கன் வழங்கப்படுகிறது டோக்கனை பெற்றுக்கொண்டு பூஞ்சோலை அழகை கண்டு ரசித்து மகிழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்பகுதியில் குடிநீர் வசதியும் இல்லை கழிப்பிட வசதியும் இல்லை இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் பகுதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இப்பகுதியில் குடிநீர் பாத்ரூம் வசதி செய்திருந்தால் மிக நன்றாக இருக்கும் என இப்பகுதி பொதுமக்கள் இது குறித்து இப்பகுதியில் உள்ள வனவிலங்கு காப்பகதாரிடம் புகார்கள் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகளின் அவதியை கண்டு இப்பகுதியில் குடிநீர் கழிப்பிட வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா என வரும் சுற்றுலாப் பயணிகளின் சார்பாக இப்பகுதி பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை வைக்கின்றனர்.

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp