எட்டையாபுரத்தில் ரூ.12-லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடப் பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பேரூராட்சி 11- வது வார்டில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.12-லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடப் பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
இந்த நிகழ்வில் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் எட்டையாபுரம் பேரூர் செயலாளர் பாரதிகணேசன் பேரூராட்சி மன்ற துணை தலைவர் கதிர்வேல் தூத்துக்குடி மடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் M. R.முனியசாமி எட்டையாபுரம் மில் முன்னாள் சேர்மன் ஆழ்வார் உதயகுமார் பேரூர் அவைத்தலைவர் டி.ஆர்.எஸ் ராமச்சந்திரன் ஒன்றிய துணைச் செயலாளர் வெள்ளைத்துறை பேரூர் துணைச் செயலாளர் மாரியப்பன் வார்டு உறுப்பினர் மணிகண்டன் வார்டு செயலாளர்கள் பிச்சை,பட்சிராஜன், சின்னப்பர், அருள்சுந்தர் தலைமை பேச்சாளர் தமிழ் பிரியன் மகளிர் அணி மஞ்ச மாதாதேவி, முருகலட்சுமி நிர்வாகிகள் கணேசன், செல்வம், மாரிமுத்து பாண்டியன் இளைஞரணி பரமசிவம், சூர்யா விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம் நிருபர்
-பூங்கோதை.