கோவை மாவட்டம் வால்பாறை தாலுகா அடுத்து உள்ள முடி சொட்டாரப் பகுதியில் ஏடிஎம் மையம் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர் எனவே அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் அனைத்து தரப்பினரும் அங்கு ஏடிஎம் மையம் அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இதனை ஏற்றுக்கொண்டு யூனியன் வங்கி அங்கு ஏடிஎம் மையம் அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன அதில் சிறிது கால தாமதம் ஏற்பட்டாலும் பொதுமக்களின் தொடர் வேண்டுகோளுக்கிணங்க அங்கு ஏடிஎம் மையம் தற்பொழுது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் வாகன ஓட்டுனர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அந்தப் பகுதிக்கு ஏடிஎம் மையம் வர காரணமாக இருந்த வங்கி அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்
மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.