வெள்ள நிவாரண பணிக்கு எம்.எல்.ஏவிடம் நிதி உதவி வழங்கிய ஆறாம் வகுப்பு மாணவன்!!

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் வாதலக்கரை திரு.நாகராஜ் (கோயம்புத்தூர்) அவர்களின் புதல்வன் 6-ம் வகுப்பு பயிலும் மாணவர் விஜய பிரபாகரன் அவர்கள் தனது சேமிப்பு கணக்கிலிருந்து ரூ.10,000 – நிதி உதவியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்களிடம் வழங்கினார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

விளாத்திகுளம் நிருபர்,

-பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp