ஆனைமலை வடக்கு ஒன்றிய கழக பொறுப்பாளராக S.S யுவராஜ் தேர்வு! திமுக தலைமை அறிவிப்பு தொண்டர்களும் மக்களும் மகிழ்ச்சி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தி மு க கட்சியின் ஆனைமலை வடக்கு ஒன்றிய கழக பொறுப்பாளராக சுப்பேகவுண்டன்புதூர் எஸ்.எஸ் யுவராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மக்கள் மத்தியில் நம்பகத்தன்மை கொண்ட செல்வாக்கு மிக்க நபரை தி மு க தலைமை தேர்வு செய்துள்ளதால் கழக தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து மக்களும் வாழ்த்துக் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp