மதுரை மாவட்டம் உத்தங்குடி திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய இரும்பு குடோனி ல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் காரணமாக அந்தப் பகுதியில் ஒரே புகை மூட்டம் ஏற்பட்டது.
சம்பவம் நடந்த இடத்திலிருந்து 100 அடி தொலைவில் மதுரை பிரீத்தி பல்நோக்கு மருத்துவமனை உள்ளது இந்த புகையால் மருத்துவமனை சுற்றி ஒரே புகை மூட்டமானதால் தகவலறிந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அனைத்து வருகின்றனர் !!!
நாளைய வரலாறுசெய்திக்காக
மதுரை முத்துவுடன் ஹனீப் கோவை