கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை அடுத்த டாப்சிலிப் கோழிகமித்தி யானைகள் முகாமில் பொங்கல் விழாவை முன்னிட்டு யானை பொங்கல் விழா நடந்தது.
விழாவில் வனவர் சோழமன்னன் என்னவென்று சொல்வதம்மா யானை அவர் பேரழகை என்ற பாடலை சினிமா பாட்டின் மெட்டில் பாடி அசத்தினார்.
வானவரின் பாடலை கேட்டு யானைகளும் பொதுமக்கள் மெய்சிலித்தனர் மேலும் அனைவரின் பாராட்டைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.