கோவை சுந்தராபுரம் சாரதா மில் ரோடு முத்துமாரியம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் சிறுவாணி சாரல் நண்பர்கள் குழுவின் சார்பாக கிராமிய பொங்கல் விழா நடைபெற்றது இந்த கிராமிய பொங்கல் விழாவிற்கு சுந்தராபுரம் பகுதி தேமுதிக கட்சியின் நிர்வாகியான பிரமுகர் வாழை இலை முருகேஷ் அவர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்து சிறப்பித்தார். இந்த கிராமிய பொங்கல் விழாவிற்கு சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் வந்து கலந்து கொண்டனர். மாலை சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெறும் என்று சிறுவாணி சாரல் நண்பர்கள் குழுவினர் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி. ராஜேந்திரன்.