கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே அமைந்திருக்கும் பூப்பாறை பகுதியில் உள்ள மிக முக்கிய குடிநீர் வளமான பண்ணையார் ஆற்றின் அருகே நூற்றுக்கும் அதிகமானவர்கள் ஆற்றின் அருகே அரசு நிலத்தை அபகரிப்பதாக புகார் எழுந்த நிலையில் பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து அலுவலர்கள் சென்று மேற்பார்வையிட்ட பொழுது மரங்கள் வெட்டி மாற்றப்பட்டது தெரியவந்துள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்பகுதியில் வசிக்கும் மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது எனவே ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அந்த பஞ்சாயத்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர் மட்டுமல்லாது பூப்பாறை, சாந்தம்பாறை ,ராஜா காடு மற்றும் சேனாதிபதி போன்ற பகுதிகளுக்கு இது முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இதில் கழிவுநீர்களை பூப்பாறையில் உள்ள பல கடைகளில் இருந்தும் கலந்து விடுவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர் இதையும் சேர்த்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன்
மூணாறு.