தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வடக்கு மாவட்ட செயலாளர் சிவபெருமாள் அவர்கள் இன்று ஆங்கிலம் புத்தாண்டு முன்னிட்டு அமமுக துணைச் பொதுச்செயலாளர் தென்மண்டல பொறுப்பாளர் கயத்தார் ஒன்றிய பெருந்தலைவர் கடம்பூர் மாணிக்கராஜா அவர்களுக்கு நேரில் சென்று புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் ஒன்றியம் செயலாளர் – P.கரன்சிங், V.ஆனந்தப்பன், S.A.ராஜ்கபூர். மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஓட்டப்பிடாரம் தொகுதி கழக பொறுப்பாளர் K.உலகையா மாவட்ட சுற்று சூழல் மாவட்ட செயலாளர் V.கமலக்கண்ணன்
கழக நிர்வாகி மாப்பிள்ளையூரணி ஊரணி A. வாசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.