முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. !!!!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சண்முகா நகரில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ ராஜூ MLA, வின் ஆலோசனையின் பேரில் எட்டயபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த விழாவில் அவைத்தலைவர் செ.கணபதி, அதிமுக வார்டு செயலாளர்கள் கருப்பசாமி,சிவா, பிரபு,செல்வி, சாந்தி,சின்னத்துரை,,மோகன்,பாரதி, சீனா என்ற முத்துகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி வேலுச்சாமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் எம்.ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் –முனியசாமி