வேலூர் சரக டி.ஐ. ஜி முத்துசாமி உட்பட19 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றிருக்கிறார்கள். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.அதன்படி
மகேஷ் குமார், தேவராணி, இ.எஸ் உமா, ஆர் திருநாவுக்கரசு, ஆர் .ஜெயந்தி, ஜி. ராமர் உள்ளிட்டா 10 ஐ.பி.எஸ் அதிகாரிகள் டி.ஐ.ஜி யாக பதவி உயர்வு பெறுகிறார்கள்.
அதேபோல் ஆனந்தகுமார் சோமானி, தமிழ்ச்சந்திரன் ஆகிய 2 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு ஏ.டி.ஜி.பியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.மேலும்
எம்.எஸ். முத்துசாமி, ஜெயஸ்ரீ ,சாமுண்டீஸ்வரி, லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், மயில்வாகனன் உள்ளிட்ட ஐ.ஜி ஆக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
ரமேஷ் வேலூர்.