பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கன்னியாகுமரி பெருங்கோட்ட பொறுப்பாளரும் மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று. ஒட்டப்பிடாரம் டிஎம்பி மெக்கவாய் மேல்நிலைப்பள்ளியின் பாஜகவின் சட்ட மன்ற தேர்தல் வியூகம் பூத் ஏஜன்ட்கள் செய்யக்கூடிய பணிகள் குறித்தும் ஒட்டப்பிடாரம் தொகுதியில் பாஜக்கு அதிக வாக்குகள் பெற ஆலோசனை கூட்டத்தில் வழங்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் மாவட்ட பொதுச் செயலாளர் கிஷோர் குமார் பாராளுமன்ற இணை அமைப்பாளர் விவேகம் ரமேஷ் சட்டமன்ற அமைப்பாளர் லிங்கராஜ் சட்டமன்ற இணைய அமைப்பாளர் வக்கீல் செந்தில்குமார் பிரபு சட்டமன்ற பார்வையாளர் வீரமணி ஒன்றிய தலைவர்கள் செந்தில்குமார், நங்கமுத்து, சரவணன், செல்வராஜ், பிரபாகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஹேமமாலினி நிகழ்ச்சி ஏற்பாடுகள் கல்வியாளர் பிரிவு மாவட்ட துணை செயலாளர் கோயில்பிள்ளை, கல்வியாளர் பிரிவு ஒன்றியம் செயலாளர் மந்திரம் மூர்த்தி , மற்றும் அமைப்பு சாரா மாநில செயலாளர் கோமதி ராஜ், சுற்று சூழல் மாவட்ட செயலாளர் கருப்பசாமி, மாவட்ட பொறுப்பாளர்கள் ஒன்றிய சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.