கேரள மாநிலத்தில் 2023-24 ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது. வருகின்ற மார்ச் 4 ஆம் தேதி தேர்வு தொடங்குகிறது. மார்ச் 25 அன்று தேர்வு முடிவடையும். ஏப்ரல் 3 முதல் 17 வரையில் மதிப்பு நிர்ணய முகாம் நடைபெறும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
04-03-2024 திங்கள் – 9.30 முதல் 11.15 வரை – முதல் மொழி பகுதி 1 – மலையாளம்/தமிழ்/கன்னடம்/உருது/குஜராத்தி/அடி.இங்கிலீஷ்/ஹிந்தி/சம்ஸ்கிருதம்(அக்காதமிக்)/ சமஸ்கிருதம் ஓரியண்டல் பேப்பர்(சம்ஸ்கிருதம்) (அக்காடமிக்)/அரபிக் ஓரியண்டல் முதல் காகிதம்(அரபிக் பள்ளிகளுக்கு)
06-03-2024 புதன் – 9.30 முதல் 12.15 வரை – ஆங்கிலம்(English)
11-03-2024 திங்கள் – 9.30 முதல் 12.15 வரை – கணிதம்(Maths)
13-03-2024 புதன் – 9.30 முதல் 11.15 வரை – முதல் மொழி பகுதி 2 – மலையாளம்.
15-03-2024 வெள்ளி – 9.30 முதல் 11.15 வரை – ஃபிசிக்ஸ்(Physics)
18-03-2024 திங்கள் – 9.30 முதல் 11.15 வரை – ஹிந்தி(Hindi)
20-03-2024 புதன் – 9.30 முதல் 11.15 வரை – கெமிஸ்ட்ரி(Chemistry)
22-03-2024 வெள்ளி – 9.30 முதல் 11.15 வரை – பயாலஜி(Biology)
25-03-2024 திங்கள் – 9.30 முதல் 12.15 வரை – சமூக அறிவியல்.(Social science)
நாளைய வரலாறு செய்திக்காக,
-அஜித், மூணாறு.