தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சத்தியபாமா திருமண மண்டபத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் மற்றும் பாரளுமன்ற தேர்தல் நோக்கி பாசறை நிகழ்ச்சி நடைபெற்று. நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தும் கோவில்பட்டி நகர மன்ற செயலாளர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கவியரசன் அவர்கள் செய்து இருந்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக டாக்டர் பரமசிவம் மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வேடசந்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பேசியது:
பாசறை தொண்டர்கள் பணி அதிமுக ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் . தேசிய கட்சிகள் தமிழ் நாட்டிற்கு எந்தவொரு பயனும் இல்லாததால் கூட்டனி வேண்டாம் என அதிமுக முடிவு எடுத்துள்ளது. பாஜக அண்ணமாலைக்கு சவால் முடிந்தால் காவிர பிரச்சினையில் தமிழ் நாட்டிற்கு நலனுக்காக நடவடிக்கை எடுக்க முடியுமா இல்லையா பிரதமர் பதவி விலக செல்ல அண்ணாமாலைக்கு தைரியமும் இருக்க??
5 ஆண்டுகள் ஆகியும் கச்சதீவு பிரச்சினையிலும் தீர்வு கிடைக்கவில்லை திராவட கட்சிகள் ஊழல் என்று சொல்லி வருகிறார் கர்நாடகம் தேர்தல்களில் பாஜக எதற்க்காக தோல்வி அடைந்தது பாஜகவின் ஊழல் நோட்டிஸ் . கல்வி புரட்சியில் அதிமுக ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு விளக்க வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 5 ஆண்டு திட்டங்களை இப்போது விடியல் ஆட்சி தொடங்கி வைத்து வருகிறது. நடைபெற இருக்கும் பாரளுமன்ற தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் தேர்தல் பணியாற்ற வேண்டும் என பேசினார். கடம்பூர் ராஜு அவர்கள் பேசியது: தேர்தல் கருத்து கணிப்புயில் அதிமுகக்கு எப்போதும் நம்பிக்கை இல்லை பல்வேறு தேர்தல்களில் கருத்து கணிப்பு பொய் என நிரூபித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மோகன் அவர்கள் நகர செயலாளர் விஜயாபாண்டியன் ஒன்றியம் செயலாளர் அன்புராஜ் வண்டானம் கருப்பசாமி தனஞ்செயன் புதூர் ஒன்றியம் ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம் காந்தி என்ற காமாட்சி மாவட்ட கவுன்சிலர் பேச்சியாம்மாள் , சத்யா, தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் ஜவகர் பரமசிவம் கருங்குளம் ஒன்றியம் கப்பல் ராமசாமி கயத்தார் ஒன்றியம் எட்டையபுரம் நகர செயலாளர் ராஜாகுமார் அம்மா பேரவை வரதராஜப் பெருமாள் மாவட்ட எம்ஜிஆர் அணி செயலாளர் வீரபாண்டி கோபி என்ற அழகிரி ஒன்றியம் செயலாளர் தினேஷ் ஒட்டப்பிடாரம் அம்மா பேரவை செயலாளர் கண்ணன் முடுக்காலங்குளம் சாமி ராஜ் உட்பட 1000க்கு மேற்பட்ட பாசறை உறுப்பினர் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.