கோவை மாவட்டத்தில் வரும் 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது எப்படி என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வைக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டம் கோவை புதூர் பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படும் முறை விளக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் இங்கு பல்வேறு பணிகளுக்கு வரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதை செயல்முறை விளக்கம் அளித்து வருகின்றனர். இதனை பொதுமக்கள் தாங்கள் விரும்பும் கட்சி சின்னங்களுக்கு எப்படி வாக்களிப்பது. வாக்களித்தவுடன் அவர்கள் அதை சரியாக உள்ளதா என பார்ப்பதற்கு வாக்கு இயந்திரங்கள் வைத்துள்ளனர். இதை பலரும் சென்று தங்களது சந்தேகங்களை கேட்டறிந்து வருகின்றனர்.
-அருண்குமார் கிணத்துக்கடவு.