தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடை யாள அட்டை வழங்கும் முகாம் 3 நாட்கள் நடை பெறுகிறது. இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதுநாள் வரை மாற்றுத் திறனாளி களுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு கோட்ட அளவில் நடை பெற உள்ளது 3 நாட்கள் நடைபெறுகிறது தஞ்சை கோட்டத்தில் தஞ்சை கலெக்டர் அலுவ லக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வரும் 13ம் தேதியும், கும்பகோணம் கோட்டத்தில் கும்பகோணம் பஸ் நிலையம் அருகே உள்ள கே.எம்.எஸ். எஸ். வளாகத் தில் 20ம் தேதியும், பட்டுக் கோட்டை கோட்டத்தில் பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகம் எதிரே கிராம சேவை கட்டிடத்தில் வரும் 27ம் தேதியும் சிறப்பு முகாம் நடக்கிறது. முகாமில் அரசு டாக்டர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச் சான்று வழங்க உள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மருத்துவ அலு வலர் வழங்கும் சான்றித ழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இதுநாள் வரை அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டைந கல், ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்து கொண்டு பயன்பெறலாம். இதுநாள் வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் முகாமில் மேற்கூறிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கலெக் டர் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பாலமுருகன் தஞ்சாவூர்.
6 Responses
My lkanDhasamy is your friend whomever home going thumb
C/o:Elaman, 31,Vadakku Madavilagam, Bhaavaniyamakpuram, Thanjavur, Tamik Nadu-613501
Thanks for information
Ramanathanelman
31vadakumadavilakam
Pavaniyamalpuram
MARIAMMANKOIL
Thanjavur 613501
Tamilnadu
Ramanathan elaman
31vadakkumadavilkam
Pavaniyamalpuram
MARIAMMANKOIL
Thanjavur 613501
Tamilnadu
Ramanathan
31vadakkumadavilakam
Pavniyammalpuram
Mariyammalkovil
Thanjavur