தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் பாஞ்சாலங்குறிச்சி ஊரட்சி சிலோன் காலணி இ- சேவை மையத்தில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள், ஒட்டப்பிடாரம் ஜாய் லயன்ஸ் சங்கம் , தூத்துக்குடி சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண், இதயம், பல் மற்றும் பொது மருத்துவம் பரிசோதனை முகாமில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் அவர்கள் கலந்து கொண்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்னர் சேர்மன் ரமேஷ் அவர்களும் இரத்த பரிசோதனை செய்து கொண்டார் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில்
கூட்டுறவு சங்க தலைவர் பெரிய மோகன்,
மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி,
ஒன்றிய கவுன்சிலர் கனகரத்தினம் சுகுமார்,
ஊராட்சி மன்ற தலைவர்கள் கமலாதேவி யோகராஜ்,
அருண்குமார்,
மற்றும் மருத்துவர்கள்,செவிலியர்கள்,
பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.