கேரளத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு நிறைய பேருந்துகள் இருந்தாலும் தற்போது மிக அதிக தூரம் பயணிக்கும் பேருந்து சேவை துவங்கப்பட்டது. எர்ணாகுளம் முதல் உடுமலைப்பேட்டை வரையிலான சேவை தான் இப்பொழுது துவங்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
எர்ணாகுளம் KSRTC பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆரம்பித்து
வைட்டில்லா ஹப்பு-திருப்போனித்துறை-கோளஞ்சேரி-மூவாட்டுபுழா-கோதமங்கலம்-நேரியமங்கலம்-அடிமாலி-மூணாறு-மரையூர்-சின்னார் வழியே செல்லும் பேருந்து காலை 5.15 மணிக்கு புறப்படும் பேருந்து 5.25 (வைட்டிலா ஹப்பு) 5.30 (திருப்போனிதுரை) 6.30 (மூவாற்றுபுழா) 6.50 (கோதமங்கலம் KSRTC பேருந்து நிலையம்) ( 8.10 அடிமாலி. பேருந்து நிலையம் ஊர் வழி 11.55 உடுமலைப்பேட்டை TNSTC பஸ்ஸ்டாண்டில் வரும்.
2.15 க்கு உடுமலைபேட்டையில் இருந்து புறப்படும் 3.45 (மரையூர்),5.20 (மூணாறு) 6.20 (அடிமாலி) 7.40 (கோதமங்கலம்) 8 PM ம் பழனி கோயில், கோயம்பத்தூர்,கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் உள்ள தீர்த்தடகர், சுற்றுலாப் பயணிகள், பள்ளி மாணவர்களுக்கும் பயன்தரும் பேருந்து சேவை ஹைரேஞ்சு மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாநில பேருந்து சேவை மூணாறில் உள்ள சுற்றுலாத் துறைக்கு தகுதிபெறும் (அரசு வசதி உள்ளது …) மேலும் சென்னை தேனி 2 சேவைகள் (அடிமாலி வழி) விரைவில் தொடங்கப்படும் KSRTC டிக்கெட் கண்ட்ரோலிங் இன்ஸ்போக்டர் ஸ்ரீ நஜிமுதீன் அறிவித்தார்.
கூடுதல் தகவல்களுக்கு
04842372033
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அஜித்,மூணாறு.
3 Responses
👍👍👍👍
Super sir this how tourism developed good thinking Weldon Weldon
Nice places ,nice arrangement,Txs KSRTC