தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முறம்பன் கிராமத்தில் 25 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை,மேல்நிலை மற்றும் தரைதள நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிகளை
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா அவர்கள்
ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ்
ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி
ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சுடலைமணி கிளைச் செயலாளர்கள் சேதுராமன்
முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.