தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒட்டப்பிடாரம் ஊரட்சி ஒன்றியத்தில் 61 பஞ்சாயத்துகளில் 100 பணியாளர் உடனே நிரப்ப வேண்டும் இன்று தமிழ் நாடு முழவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
முக்கிய அம்சங்கள்:
மத்திய அரசே உள்ளாட்சித் துறையே சமூக நிதியை நிலை நாட்டிடு, பணி நிரந்தரம் செய், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடு, 2016 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அமல்படுத்து மற்றும் வருங்கால வைப்பு நிதியை உறுதிபடுத்து, தொழிலாளர் காப்பீடு திட்டத்தை அமல்படுத்து என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி AITUC தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அசோக் குமார் AITUC மாவட்ட செயலாளர் மற்றும் அழகு மாவட்ட அமைப்பாளர் அஸ்வதி பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.