தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளா் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் தனது வேட்புமனுவை தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான லட்சுமிபதியிடம் இன்று தாக்கல் செய்தாா்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று பின்னர் வேட்பாளர் சைக்கிளில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதுவரை தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும் 600-க்கும் மேற்பட்டோர் மனுதாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய இன்று மார்ச் 27 கடைசி நாள் ஆகும். மனுதாக்கலுக்கான மதியம் 3 மணியுடன் முடிகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.