கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதிகளில் அதிக அளவு சிங்கவால் குரங்குகளின் அட்டூழியம் வனவிலங்குகளை கண்காணிக்க தனிப்படை அமைத்து இருந்தும் விழா காலங்களில் மின்சார கம்பிகளில் தவழ்ந்து வருகின்றன.
இதனால் விபத்துக்கள் ஏற்படும் முன்னே இதனை காட்டுப்பகுதியில் விடுமாறு கேட்டுக் கொள்கிறார்கள். இப்பகுதிகளில் அடிக்கடி மின்சார விபத்து ஆகிறது பின்பு கடைகளின் உள்ளே நிறைய பொருட்கள் சேதப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
பின்பு வால்பாறை சுப்பிரமணி சாமி திருக்கோயில் அப்பகுதிகளில் உள்ள மின்விளக்கு பொருட்களை சேதப்படுத்திக் கொண்டு வருகிறது இப்பகுதியில் உள்ள வியாபார பெருமக்கள் பொதுமக்கள் மிகவும் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
எனவே டவுன் பகுதியில் உள்ள சிங்கவால் குரங்குகளை வனப் பகுதிக்கு விட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-திவ்ய குமார், வால்பாறை.