தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம்,கே.சண்முகபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.10-லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டுமான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்கள்.
இந்த நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் ஓட்டப்பிடாரம் ஒன்றிய குழு தலைவர் ரமேஷ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் ஊராட்சி மன்ற தலைவர்கள் இந்துமதி பாஸ்கர், முத்துக்குமார் சந்தனம் ராஜ் ஒன்றிய குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் முத்துராஜ்
கிளைச்செயலாளர்கள் பாலமுருகன்,U.M. சங்கர்,செல்வராஜ் முன்னாள் கிளைச் செயலாளர் லெக்குரெட்டியார் மதிமுக நடராஜன் இளைஞர் அணி பூபாலன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்ப்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.