கன்னியாகுமாரி கடுக்கரை அஞ்சுகிரி ஐயப்பன் கோவிலுக்கு அடுத்து அமைந்துள்ள முருகன் கோவிலுக்கு பெயிண்டிங் பணிக்காக சென்ற ஆட்டோ பல அடி உயரத்தில் இருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை மீறி சீமாட்டி குளத்தில் கவிழ்ந்து விபத்து.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
-P. இந்திரன், கன்னியாகுமாரி.