கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் அமைந்துள்ள நெற்றிக்குடி சென்டர் டிவிஷனில் தான் தீ விபத்து ஏற்பட்டது. நெற்றிக்குடி சென்டர் டிவிஷனில் கேண்டின் அருகில் உள்ள லயன்ஸ் வீடுகள் தான் தீ பிடித்தது.
காலை நாலு முப்பது மணி அளவில் தீப்பிடிப்பதை கண்டு பொதுமக்கள் மற்றும் அந்த வீட்டில் வசித்தவர்கள் தப்பி ஓடினார்கள். இவர்கள் தப்பி ஓடியது கொண்டு இவர்கள் உயிர் பாதுகாக்கப்பட்டது மற்றும் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பல் ஆக்கியது.இந்த லயன்ஸ் பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தான் இருக்கிறார்கள்.
பொதுமக்கள் தீயணைப்பதற்கு முயற்சி செய்தும் வீட்டிலிருந்த ஏராளமான பொருட்கள் தீ விபத்தில் எரிந்து சாம்பல் ஆகியது. மூணாறில் எஸ்டேட் பகுதிகளில் லயன்ஸ் வீடுகளில் தீப்பிடிப்பது இப்பொழுது மிகவும் அதிகரித்து வருகிறது இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தலைமையில் கேட்டுக்கொள்கிறார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளை வரலாறு செய்திக்காக,
–மணிகண்டன் கா மூணாறு,கேரளா.