மூணாறில் புலியின் தாக்குதலில் ஒரு பசு இறந்தது!!!

 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியின் அருகில் அமைந்துள்ள கன்னிமலை எஸ்டேட் லோயர் டிவிஷனில் புலி பசுவை கொன்றது. மூணாரில் கால்நடைகளுக்கு எதிராக தொடரும் புலியின் தாக்குதல் அதிகரித்து கொண்டே வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கடந்த தினம் மாலை பசுவிற்கு கஞ்சித் தண்ணீர் மற்றும் மாட்டு தீவனம் கொடுத்து பசுவை கால்நடை கொட்டகைக்கு அழைத்து செல்லும் பொழுது தான் புலி கன்னிமலை லோயர் டிவிஷன் பீல்ட் நம்பர் 7ல் வைத்து பசுவை தாக்கியது.

மூணாறில் தேயிலைத் தோட்ட தொழிலாளிகளின் பசுக்களை புலிகள் தாக்கிக் கொள்வது தொடர் கதை ஆகி வருகிறது. இதற்கு சரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று வனத்துறையினருக்கு பொதுமக்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,
-மணிகண்டன் கா
மூணாறு,கேரளா

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp