கோவை மாவட்டம்: தமிழகத்தில் இயங்கி வரும் நாளைய வரலாறு புலனாய்வு இதழ் மற்றும் நாளைய வரலாறு youtube சேனல், இதில் தூத்துக்குடி மாவட்ட நிருபராக சேவையாற்றி வந்த முனியசாமி, தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பகுதியில் வசித்து வரும் இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், இன்று மதியம் 3 மணி அளவில் மரணமடைந்தார்.
மிகச் சிறந்த நிருபர் ஆன இவர் இறந்தது நாளைய வரலாறு புலனாய்வு இதழ் செய்தியாளர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-தலைமை நிருபர்.