இன்று 25-06-2024 காலை 11மணி முதல் பி எஸ் என் எல் தொலைபேசி இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
BSNLன் சேவை துன்டிக்கப்பட்டதால், வேறு தொலைதொடர்பு நிறுவனங்ள் ஏர்டெல், ஜியோ போன்ற தொலைபேசியில் இருந்து அழைப்பவர்களுக்கு முழூ ரிங் போவதாகவும் அழைக்கப்பட்ட தொலைபேசிக்கு எந்த நோட்டிஃபிகேஷன் வராததால் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
விரைவாக சரிசெய்யப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்.
செய்திகளுக்காக,
-செய்யத் காதர், குறிச்சி.
One Response
துண்டிப்பு என்று போட்