கோவை அவினாசி ரோடு காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு துப்பாக்கி பயிற்சி வழங்கப்பட்டது. கோவை மாநகர காவல் அதிகாரிகளுக்கு 9 மி.மீ பிஸ்டல் துப்பாக்கி சூடும் பயிற்சி
கோவை மாநகரக ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் படி, கோவை ரைபிள் கிளப்பில் எஸ்.ஐ முதல் ஏ.சி., எஸ்.பி வரையிலான கோவை மாநகர காவல் துறை அதிகாரிகளுக்கு 9 எம்.எம் பிஸ்டலில் துப்பாக்கிச் சூடும் பயிற்சி நடத்தப்பட்டது
இதில் 9 ஏ.சி. எஸ்.பி., 22 இன்ஸ்பெக்டர்கள், 40 எஸ்.ஐ.க்கள் என மொத்தம் 71 பேர் துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன் பங்கேற்பாளர்களுக்கு ஸ்டிரிப்பிங் & அசெம்பிளிங், லோட் & அன்லோட், இலக்கு, சுத்தம் செய்தல் & பராமரிப்பு, பாதுகாப்பு பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.