விளாத்திகுளம் அருகே 11.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கபூமி பூஜை செய்து தொடங்கி வைத்த விளாத்திகுளம் எம்.எல்.ஏ, மார்கண்டேயன்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், கே.தங்கம்மாள்புரம் கிராம பொதுமக்கள் தங்களது பகுதிக்கு பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டுமென நீண்ட நாள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் மாவட்ட ஊராட்சி நிதியின் கீழ் ரூ.11.45 – லட்சம் மதிப்பீட்டில் கே.தங்கம்மாள்புரம் ஊராட்சியில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்கள்.
நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மிக்கேல்நவமணி தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் ஒன்றிய குழு உறுப்பினர்கள் செந்தூர் பாண்டியன், மருதக்கனி சுப்பிரமணியன் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பவள்ளி மாரிமுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரஞ்சித் தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சென்னை செல்வகுமார் ஒப்பந்தகாரர் சுப்பிரமணியன் கிளைச் செயலாளர்கள் சரவணன்,ஹரிகிருஷ்ணன்,சடையாண்டி, சுந்தர்,சந்திரசேகரன் கிளைபிரதிநிதி கணேசன் ஒன்றிய சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் தர்மநேசசெல்வின் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பாரதிதாசன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள்,கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பூங்கோதை.