தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மக்களுடன் முதல்வர் திட்டம் இன்று ஊரகப் பகுதிகளில் முதலமைச்சர் தொடங்கி வைத்ததை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம்
ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம்,
எப்போதும்வென்றானில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் துவக்கி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கி கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி வட்டாட்சியர் சுரேஷ் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரமேஷ் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரி முத்து
விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மகேந்திரன்,
ராதாகிருஷ்ணன் எப்போதும்வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் ஒன்றிய குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி மாவட்ட பிரதிநிதி சத்தியராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் முத்துராஜ்
ஒன்றிய பொருளாளர் அரி பாலகிருஷ்ணன் கிளைச் செயலாளர் லட்சுமணன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,
-ந.பூங்கோதை.