கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதிகளில் உள்ள ஆனைமலை 56 எஸ்டேட் பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் உணவு தானியங்கள் இல்லாமல் தவிக்கும் யானைகள் இரவு நேரங்களில் வேட்டையாடுகிறது. காட்டு யானைகள் ஒவ்வொரு பகுதியில் இருக்கக்கூடிய ரேஷன் கடைகளை உடைத்து அரிசி, பருப்பு போன்ற தீவனங்களை அழித்துவிடுகிறது.
வால்பாறை அடுத்து உள்ள தாய் முடி டிவிஷன் எம்டி பகுதியிலும் முக்கோ டு முடி இரண்டாம் டிவிசனிலும் கண்டைனர் லாரி மூலம் ரேஷன் கடை உள்ளது. இது போன்ற கண்டைனர் லாரி மூலம் ரேஷன் கடைகள் உணவு தானியங்கள் காப்பதிவிடலாம். இது போன்ற ஒவ்வொரு எஸ்டேட் பகுதியிலும் கண்டிப்பாக வைக்க வேண்டும் என எஸ்டேட் தேயிலைத் தோட்ட தொழிலாளிகள் கூறுகின்றன.ர் இதனால் பொதுமக்களுக்கு வழங்க கூடிய ரேஷன் பொருட்கள் சேதாரம் இல்லாமல் கிடைக்கும் என எஸ்டேட் தேயிலைத் தோட்ட தொழிலாளிகள் கூறுகின்றனர்
நாளைய வரலாறு செய்திக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.