தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் அருகே புதியம்புத்தூரில் மிஸ்டர் மஸ்சில் பிளாஸ்டர் ஆணழகன் போட்டி கனிமஹாலில் தூத்துக்குடி மாவட்ட பாடிபில்டிங் பெடரேஷன் சார்பில் மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற மிஸ்டர் மஸ்சில் பிளாஸ்டர் ஆணழகன் போட்டி நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் , மெடல் மற்றும் சான்றிதழ்கள் , சைக்கிள் , எல்இடி டீவி உள்ளிட்ட பரிசுகளை தினமலர் தினேஷ் , ரூரல் டிஎஸ்பி ராஜசுந்தரம் வழங்கினர்.
போட்டிக்கான ஏற்படுகளை பெடரேஷன் தலைவர் முத்துமாரிசன் , துணை தலைவர் ராஜேஷ் , விக்கி , ஜெயமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-எஸ் நிகில், ஓட்டபிடாரம்.