கோவை நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் வி. கே. வி குரூப் ஆப் கம்பெனி சார்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு விஜயலட்சுமி அறக்கட்டளை தலைவர் ஆறுமுகசாமி கல்வி உதவித்தொகையை வழங்கினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்வில் ஊராட்சி தலைவர் கார்திகேஸ்வரி சுந்தர்ராஜ். முன்னாள் தலைவர் சுந்தர்ராஜ், வி. கே வி குருப் நிர்வாக இயக்குநர் வி. கே. வி வினிஸ், முன்னாள் எம். எல். ஏ சின்னராஜ். காங்கிரஸ் மாநில பொதுசெயலாளர் பச்சைமுத்து, ஊராட்சி துணைத்தலைவர் திருநாவுக்கரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.