சுதந்திர போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கனாரின் 225 வது நினைவு தினத்தை ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரி வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் ஆனந்த், ஏ.பி.ஆர்.ஓ முத்துக்குமார், வீரன் சுந்தரலிங்கம் பேரவை தலைவர் முருகன் உள்ளிட்டோ ரூம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் கனகரத்தினம் சுகுமார் சுந்தரலிங்கனார் பேரவை செயலாளர் தேவேந்திரன் ஊராட்சி மன்ற தலைவர்கள் அருண்குமார் தேன்மொழி சுடலைமணி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லதா கருணாநிதி ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் கோபால் ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டபிடாரம்,நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
-எஸ் நிகில்.