தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் பேரிலோவன்பட்டி காச நோய் பிரிவு விளாத்திகுளம் கேசவன் நகரில் இன்று 13.09.2024 தீவிர காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. முகாமை விளாத்திகுளம் 8வது வார்டு கவுன்சிலர் ராமலட்சுமி – ராமகாளியப்பன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு காச நோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி துவக்கி வைத்தார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விளாத்திகுளம் 14 வது வார்டு கவுன்சிலர் பிரியா முன்னிலை வகித்தார்கள். முகாமில் நடமாடும் மருத்துவக்குழு மருத்துவ அலுவலர் டாக்டர். ராஜசேகர், மற்றும் மருத்துவக் குழு. முதுநிலை நிலை சிகிச்சை மேற்பார்வையாளர் கணேசமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், கண்ணன், முதுநிலை ஆய்வுக் கூட மேற்பார்வையாளர் செல்வி.செல்வரதி சுதார பார்வையாளர் அமுதா, பேரிலோவன்பட்டி இடைநிலை சுகாதார பணியாளர்கள் (MLHP), சுகாதார தன்னார்வலர்கள் (Whv ), மற்றும் இருநூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். தங்கள் உடல் பரிசோதனை செய்து கொண்டனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.