கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தலமான மூணார் பகுதி சுற்றுலாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. தென்மேற்கு பருவ மழை காரணமாகவும் மற்றும் வயநாடு நிலச்சரிவின் காரணமாகவும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிலையில் வெறிச் சோடிய நிலையில் இருந்த மூணாறு தற்பொழுது ஓணம் விடுமுறை அறிவிக்கப்பட்டதிலிருந்து சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.
எனவே அப்பகுதியில் வியாபாரத்தில் இருப்பவர்களும் சுற்றுலா துறையைச் சார்ந்து வாழ்வாதாரங்களை வைத்திருக்கும் அனைவரும் விடுதிகள் நடுத்துபவர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
-ஜான்சன் (சூரிய நல்லி), மூணாறு.