தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சி பி எஸ் சி பள்ளியில் 11 ஆண்டு விழா
சட்டமன்ற உறுப்பினர், ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளி சேர்மன் G.V.மார்கண்டேயன் கலந்துகொண்டு கடந்த கல்வியாண்டில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி உரையாற்றினார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்வில் அக்ளுட் சிறப்பு பள்ளி நிறுவனர் தானேஷ் கனகராஜ் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள். உரையாற்றினார் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா டிரஸ்ட் சேர்மன் வீமராஜ் அவர்கள் தலைமை வகித்தார்கள் பள்ளி செயலாளர் சுப்பாரெட்டியார் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.மேலும் நிகழ்வில் பள்ளி நிர்வாக அதிகாரி ராகவன் வழக்கறிஞர் அனிட்டா மார்கண்டேயன்
பள்ளி முதல்வர் அமராவதி விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் தபசி
தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் செல்வகுமார் விளாத்திகுளம் பேரூராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர்கள் திரு.ஸ்டாலின்கென்னடி, புஷ்பராஜ் சூரங்குடி கூட்டுறவு சங்க செயலாளர் ராமச்சந்திரன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஆசிரிய – ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டு ஆண்டு விழாவை பார்த்து மகிழ்ந்தனர்.