அஇஅதிமுக கழக பொதுச்செயலாளர்,சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நாளை 20.10.2024 தூத்துக்குடி விமான நிலையத்திற்கு மதியம் 3.00 மணிக்கு வருகை தர உள்ளார்… இதில் கடம்பூர் செ.ராஜு D.ted, M.L.A.,* கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி பொருளாளர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர், தலைமையில் கழக பொதுச்செயலாளர் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது…
எனவே இதில் தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள், நகர் கழக செயலாளர்கள், , பிற அணி மாவட்ட செயலாளர்கள், வார்டு கழகச் செயலாளர்கள், கிளைக் கழக செயலாளர்கள்,கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். அஇஅதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகம்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.