கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணார் பகுதிகளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கக்கூடிய அரியவகை பூ நீல குறிஞ்சி. தென்மேற்கு பருவமழையை தொடர்ந்து குளிர்காலங்கள் ஆரம்பிக்க இருக்கும் இந்த சமயத்தில் எப்பொழுதும் வித்தியாசமாக நீல நிறத்தில் காட்சியளிக்கும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மூணார் தற்பொழுது பொலிவு பெற ஆரம்பித்துள்ளது. நீல குறிஞ்சி பூக்களின் தொகுப்பு சாலை ஓரங்கள் மற்றும் மலைகளில் படர்ந்து பூ பூக்க ஆரம்பித்துள்ளன. இரண்டு மாதங்களுக்குள் இந்த நீலக்குறிச்சி பூக்களை சுற்றுலா செல்லும் பயணிகள் கண்டு களிக்க முடியும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணாறு.