தொழில் நகரமாக விளங்கி வரும் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி ரயில் நிலையம் முக்கிய
ரயில் நிலையமாக கருதப்படுகிறது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து ஏரளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் சுற்றுலா தலங்கள் உள்ளது. இதனை பார்க்க ஏரளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்கள், கோவை, சென்னை மற்றும் வட மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொள்ளாச்சி வழித்தடத்தில் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இங்கு இயக்கப்படும் ரயில் சேவையை பயன்படுத்தி பயன் பெற்று வருகின்றனர்.
பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்வதற்காக இரண்டு சேவை மையங்கள் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் நேற்று திடீரென ஒரு முன்பதிவு சேவை மையம் மூடப்பட்டது. இதன் காரணமாக முன்பதிவு செய்ய வரும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வரும் பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் கோவை மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இந்த ரயில் நிலையத்தில் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்கள், கோவை, சென்னை மற்றும் வட மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொள்ளாச்சி வழித்தடத்தில் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இங்கு இயக்கப்படும் ரயில் சேவையை பயன்படுத்தி பயன் பெற்று வருகின்றனர்.
பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்வதற்காக இரண்டு சேவை மையங்கள் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் நேற்று திடீரென ஒரு முன்பதிவு சேவை மையம் மூடப்பட்டது. இதன் காரணமாக முன்பதிவு செய்ய வரும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வரும் பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் கோவை மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இந்த ரயில் நிலையத்தில் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
இரண்டு முன்பதிவு சேவை மையங்கள் இருந்தாலும், நீண்ட வரிசையில் வெகு நேரம் மக்கள் காத்திருந்து முன்பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. தற்போது ஒரு முன்பதிவு சேவை மையம் மூடப்பட்ட நிலையில், மீதமுள்ள ஒரு மையம் மட்டுமே செயல்படுகிறது. மேலும் தென் மாவட்டங்களுக்கும், வட மாநிலங்களுக்கும் இங்கு இருந்து கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதனால் பொதுமக்களின் வருகை இன்னும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் ரயில் நிலையத்தில் திடீரென முன்பதிவு சேவை மையத்தை ரயில்வே நிர்வாகம் மூடியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். எனவே உடனடியாக மூடப்பட்ட முன்பதிவு சேவை மையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என ரயில்வே நல சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.