கோவையில் 24-11-2024 ஞாயிறு அன்று செங்கப்பா கோனார் திருமண மண்டபம் சுந்தராபுரத்தில் 7வது தென்னிந்திய ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் 2024 கராத்தே போட்டி நடைபெற்றது.
அதில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர் அதில் முதல் மூன்று இடத்தைப் பிடித்து கோவை மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
கார்த்திகேயன், ரீனெஸ் ஜெகநாதன் – இரண்டாம் இடம்
சுஜன், தர்ஷன், சஷ்வத், சுதர்சன் ஆகியோர் மூன்றாம் இடம் பிடித்தனர்.
அரேனா 18 க்கு பயிற்சி பள்ளிக்கு பெற்றோர்கள் மட்டும் அப்பகுதியைச் சேர்ந்த ஊர் பொதுமக்களும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
முதன்மைப் பயிற்சியாளர் : ப செந்தில் குமார்
பயிற்சியாளர்: ரா மதன்குமார்
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ப.செந்தில் குமார்.